• Apr 24 2024

திருமணம் முடிந்த கையோடு கேக் வெட்டி கொண்டாடிய கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் -வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் கௌதம் கார்த்திக். இவர் கடந்த 2019ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார்.


இப்படத்தின் மூலம் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறிய இவர்கள் அண்மையில் தான் சமூக வலைதளத்தில் தங்கள் காதல் குறித்து அறிவிப்பு வெளியிட்டனர்.


 இன்று கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்



திருமணம் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட அழகிய காதல் திருமண ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.அதாவது நெருக்கமான நடிகர்கள் மட்டும் இயக்குநர்களும் சென்றுள்ளனர்.



திருமணத்திற்கு பிறகு இருவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், காதல் ஜோடிக்கு தங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement

Advertisement