முன்னழகை மொத்தமாக காட்டி புகைப்படம் வெளியிட்ட நண்பன் பட நடிகை

172

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் தான் நடிகை இலியானா. இவர் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு தமிழில் சரியான வாய்ப்புக் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மீண்டும் தமிழில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் சமூக வலைத்தளத்தில் ஆர்வமாக இருப்பதோடு தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்பொழுது முன்னழகை மொத்தமாக காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: