• Apr 01 2023

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கு இப்படியொரு நிலமையா?- வைரலாகும் பதிவு

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தை இயக்குவதாக இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அதன் பிறகு விக்னேஷ் சிவன் அடுத்த படம் எதையும் இன்னும் அறிவிக்கவில்லை.

"அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது" என விக்னேஷ் சிவன் இது பற்றி உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.அதன் பிறகு விக்னேஷ் சிவன் அடுத்த படம் எதையும் இன்னும் அறிவிக்கவில்லை.


இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனின் ட்விட்டர் கணக்கு சில மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது.அது பற்றி கோபமாக இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் இவரைப்போல ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் முவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டிருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement