காற்றில் பறக்கும் ஆடை-இளசுகளை சூடேற்றும் சாக்‌ஷி அகர்வாலின் தீயாய் பரவும் புகைப்படம்..!

477

விஜய் டிவியல் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றவர் தான் சாக்‌ஷி அகர்வால்.

இவர் ஒரு மோடல் அழகியாக இருந்தாலும் பிக்பாஸ் இற்கு சென்றதன் பிற்பாடு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே உள்ளது என்று தான்கூற வேண்டும்.

அத்தோடு இவர் சமூகவலைத்தளங்களில் பெரும் அக்டிவாக உள்ளார் என்று தான் கூற வேண்டும்.

தான் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்தையும் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி விடுவார்.அதற்கு ரசிகர்கள் கெமண்ட்களை அள்ளிக்குவித்து விடுவார்கள்.

இதே போல் அவர் காற்றில் ஆடை பறக்குகின்ற மாதிரி ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார்.அதற்கு பல ரசிகர்கள் பல கெமண்ட்களை அள்ளிக்குவிக்க தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.