• Jan 27 2023

எலும்பும் தோலுமாக வந்து ரசிகர்களுக்கு வாழ்த்துக் கூறிய விஜயகாந்த்.. பார்த்தவுடன் ஷாக்கான ரசிகர்கள்..!

Listen News!
Prema / 3 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவரே கேப்டன் விஜயகாந்த். தன்னுடைய கம்பீரமான நடிப்பின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பிலி உருவான வெற்றிப் படங்களோ ஏராளம். 


அந்தவகையில் இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் களமிறங்கினார். இருப்பினும் இதன்பின் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் விஜயகாந்த், மீண்டும் பழையபடி எப்போது கம்பீரமான கேப்டனாக வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.


இந்நிலையில் விஜயகாந்த் இன்று புத்தாண்டு வாழ்த்து கூறும் வகையில் தனது தொண்டர்களை தேமுதிக அலுவலகத்தில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட விஜயகாந்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.


அதாவது நம்ம கேப்டனா இது? ஏன் இப்படி மாறி விட்டார் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement