மணிமேகலையின் புகைப்படத்தை பார்த்து திட்டும் ரசிகர்கள்- இது தான் காரணமா;நீங்களே பாருங்கள்..!

651

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் மணிமேகலை.

இவர் பல நிகழச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் இவருக்கென்று தனி அங்கீகாரம் கொடுத்த நிகழ்ச்சி என்றால் குக்வித்கோமாளி நிகழ்ச்சியைத் தான் கூற வேண்டும்.

இவருடைய கள்ளம்கபடம் இல்லா பேச்சும் குழந்தைச்சிரிப்பும் எல்லோர் மனதையும் கவரந்தது கூட.கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

மணிமேகலை தனெக்கென ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதிலும் மிகவும் ஆக்டீவாக வீடியோக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளார்.இன்ஸ்டாவிலும் மணிமேகலை ஏதாவது புகைப்படங்கள் பதிவிட்டுக்கொண்டே இருப்பார்.

இவ்வாறு இருக்கையில் இன்று உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் இவரும் பொங்கலை கொண்டாடி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் “என்னோட முதல் கோலம் 😃அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்”அதைப் பார்த்த ரசிகர்கள் “பொங்கலுக்கு எதுக்கு கோழி காலு???” என பலரும் திட்டி வருகிறார்கள் சிலர் அதை வாழ்த்தியும் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: