• Apr 18 2024

லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் புலம்பி தவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோடு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பவராகவும் இருந்தார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார். அறிமுக படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார்.

எனினும் இதன்பின் சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

இதுதவிர்த்து மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் என்னம்மா லாஸ்லியா இது..? இப்படி மெலிந்து போயிட்டீங்க என பல கெமண்ட்களை பதிவிட்டு புலம்பி வருகின்றார்களாம்.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement