• Mar 28 2023

அச்சு அசல் அப்பாவின் முக சாயலிலும், அம்மாவின் உடலமைப்பிலும் இருக்கும் அனோஷ்கா.. ஷாக்கில் ரசிகர்கள்.. லேட்டஸ் பமிலி கிளிக்ஸ்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

அஜித் படங்களில் எந்தளவிற்கு பிசியாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு குடும்பத்துடன் ஜாலியாக இருப்பதற்கும் நேரத்தை ஒதுக்கி வருகின்றார். அதாவது அவ்வப்போது தனது குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்த குடும்ப புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவு செய்துள்ளார்.


இதில் அவர் குறிப்பாக "குழந்தைகளுடன் இருப்பது ஆன்மாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்பதை கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். அஜித்- ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா, பெரிய பெண்ணாக ஷாலினி விட உயரமாக வளர்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கானதோடு மட்டுமல்லாமல் "அனோஷ்கா அப்பாவின் முக சாயலிலும் அம்மாவின் உடலமைப்பிலும்" இருப்பதாக கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement