• Apr 19 2024

ரவுடி பேபியாக மாறி போஸ் கொடுக்கும் ராகுல் ப்ரீத் சிங்... புகைப்படங்களைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட நடிகைகளில் பிரபலமான ஒருவரே ராகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


மேலும் இவர் தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


மற்ற நடிகைகளைப் போலவே இவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. ஒரு சில படங்களில் நடித்தாலும் அத்தனை படங்களிலும் சிறந்த விமர்சனக்களையும், பாராட்டுக்களையுமே பெற்று வருகின்றார். அன்று தொடங்கிய தனது சினிமாப் பயணத்தை இன்றுவரை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றார். 


சினிமாவைத் தாண்டி ராகுல் ப்ரீத் சிங் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து தனது ரசிகர்களைப் சூடேற்றி வருவார்.


அந்தவகையில் இவர் தற்போதும் ரவுடி பேபி போன்று உடையணிந்து போஸ் கொடுத்து அதனைப் புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement