• Apr 18 2024

பிரபல Youtuber மதன் கௌரிக்கு Divorce ஆயிடுச்சா....ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல Youtuber ஆக திகழ்பவர் தான் மதன் கௌரி.சமூகத்தின் நிகழ்வுகள், முக்கிய தகவல்கள், பகீர் குபீர் சம்பவங்கள், மர்ம, அமானுஷ்ய விஷயங்கள் போன்றவைகளை, விலாவரியாக மக்களுக்கு எடுத்து சொல்பவர் யூடியூபர் மதன் கௌரி.

எவ்வளவு பெரிய கடினமான சம்பவங்களைகூட, அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கி தொகுத்து வீடியோவாக வெளியிட்டு வரும் திறமைசாலி.

இவ்வாறுஇருக்கையில் கடந்த பெப்ரவரி மாதம் நித்தியா கல்யாணியோட திருமணம் நடந்தது.அதாவது நித்தியாவை லவ் பண்ணி பிரேக்கப் ஆனதால் தான் இவர் Youtube ஆரம்பித்தாராம்.அப்புறம் இவங்களுக்குள் இருந்த பிரச்சனை நீங்கி இவர்கள் இரவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது இவருக்கும் நித்தியா கல்யாணிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறப்படுகின்றது.

அதாவது இந்த விஷயம் ஏன் இப்படி பரவி வருகின்றது என்றால் இவர் இறுதியாக ஹோம் ரூர் ஒன்று போட்டு இருக்கறார்.அதில் தங்கை ரூம் தாய் பற்றி எல்லாம் பேசிய அவர் அதில் மனைவி பற்றி பேசவில்லையாம்.அத்தோடு அவரை அந்த வீடியோவிலும் காட்டவில்லையாம்.அது ஒரு புறம் இருக்க எல்லோரும் உங்க மனைவி பற்றி சொல்லுங்க எனக் கேட்டும் அவர் கூறவில்லையாம்.

இப்படியான காரணம் இருக்க இவர் தனது திருமண வீடியோவை Youtube இல் இருந்து டிலீட் செய்துள்ளாராம்.இன்ஸ்டா மற்றும் ருவிட்டரில் கூட அவரின் புகைப்படத்தை டிலீட் செய்துள்ளாராம்.

ஆனால் இவ்வாறு பல காரணங்கள் அடுக்கிக்கொண்டே போனாலும் அவர் இதனை இன்னமும் உறுதி செய்யவில்லை.அத்தோடு இவர்கள் இருவரும் தனித்தனி வீட்டில் வாழ்வதாகவும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement