• Apr 20 2024

பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்-சோகத்தில் திரையுலகம்..!

rip
Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள பாடலாசிரியர் பீயார் பிரசாத்  உடல்நலக்குறைவால் காலமானார்.

இவர் பிரியதர்ஷனின் கிளிச்சுந்தன் மாம்பழம் படத்தில் வித்யாசாகர் இசையில் 6 பாடல்கள் 60க்கும்  மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.


தமிழில் இளையராஜா இசையில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement