கடிச்சா ஒரு எலும்பு கூட மிஞ்சாது போல——கடி நாய்களுடன் ஓடி விளையாடும் பிரபல வாரிசு நடிகர்!வைரலாகும் கானொலி

117

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனும் ஓர் தமிழ்த்திரைப்பட நடிகரும் தான் அருண்விஜய்.

கதாபாத்திரத்துக்கு ஏற்றாற்போல் நடிக்கும் ஆற்றலினால் ரசிகர்களை தன்வசமாக்கினார்.

தமிழ் சினிமாவில் காத்திருந்த காதல் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகித்தொடர்ந்து துள்ளித் திரிந்தகாலம்,கண்ணால்பேசவா,இயற்கை,தவம்,வேதா,மலைமலை,துணிச்சல்,தடையறத்தாக்க,குற்றம்23,செக்கச்சிவந்த வானம்,தடம்,சாஹோ போன்ற பல படங்களில் நடித்திருப்பினும் இயற்கை,தடையறத் தாக்க போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

கறுப்பு நிற நாய் ஒன்றினை செல்லமாக வளர்த்து வரும் இவர் நாயுடன் கொஞ்சி ஒடி விளையாடும் வீடியோ ஒன்று வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: