சிலம்பரசனைப்பற்றி உண்மையைப்போட்டுடைத்த பிரபல நடிகர்!

136

பல ஹிட் திரைப்படங்களை நடித்து வரும் ஒரு வாரிசு நடிகர் தான் சிலம்பரசன்.

அண்மையில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தினைத்தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக்கி வரும் மாநாடு திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா,கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திர சேகர்,வாகை சந்திர சேகர், வை.ஜி,மகேந்திரன், பிரேம்ஜி,சிலம்பரசன் போன்ற பல பிரமாண்டமான நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

தற்பொழுது மாநாடு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவரும் சிலம்பரசன் இத் திரைப்படம் நடித்து முடிந்ததும் தொலைக்காட்சி நாடகம் ஒன்றில் நடிக்க ஆசைப்பட்டதாக பிரபல நடிகர் வை.ஜி,மகேந்திரன் அவர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வை.ஜி மகேந்திரன் அவர்கள் மாநாடு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் தொடர்பிலான அனுபவங்களை கீழுள்ளவாறு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

‘இந்தப்படத்தில் வெங்கட்பிரபு கையாண்டுள்ள திரைக்கதை சிறந்த திரைக்கதைகளில் ஒன்றாக இருக்கும். தற்பொழுது நான் சொல்வதை விட, படமாக நீங்கள் பார்க்கும்போது அதை நிச்சயம் உணர்வீர்கள். நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. எனக்கு வெங்கட்பிரபுவின் படங்கள் பிடிக்கும்’

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: