காரை நிறுத்தி சாலையோர கடையில் சாப்பிட்ட பிரபல நடிகர் – தீயாய் பரவும் புகைப்படம்

1159

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன் . இவரை இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் ஃபாலோ பண்ணுகிறார்கள். இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் புஷொஆ .

இந்நிலையில் படப்பிடிப்பிற்க்காக படக்குழுவினருடன் காரில் சென்று கொண்டிருந்த வேளை ஒரு கூரை கடை முன் காரை நிறுத்தி அவர்களுடன் இணைந்து அல்லு அர்ஜூன் டிபன் சாப்பிட்டு காசு கொடுத்துவிட்டுச் சென்றார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது .