• Apr 20 2024

நண்பர்களுடன் மலையேறச் சென்ற பிரபல நடிகர் மாயம்- காணாததால் குடும்பத்தினர் சோகம்!

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிரபல ஹாலிவுட் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ்(65). இவர், இம்மாதம் 13 ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ச கேப்ரியல் என்ற காட்டுப்பகுதிக்கு தன்   நண்பர்களுடன் மலையேறச் சென்றிருந்தார்.

ஆனால், அவர்கள் காட்டுப்பகுதியில் மலையேறச் சென்று 11 நாட்கள் ஆகியும் இன்னும் வீடு திரும்பாததால்,  அவரது குடும்பத்தினர் இதுகுறித்து, காவல்துறையில் புகார் அளித்தனர்.


தற்போது அடர்ந்த வனப்பகுதியில் போலீஸார்  நடிகர் ஜூனியன் சாண்ட்ஸை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.அத்தோடு  ஹாலிவுட் நடிகர்கள் பலரும் நண்பர்களுடன் ஜாலியாக டூர் செல்வதும் வழமையான விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement