P என்ற எழுத்தில் உள்ள ஒருவரை மறுமணம் செய்துகொள்ள போகிறார் பிரபல்ய நடிகர்- வெளியானது ஃபஸ்ட் லுக்

229

சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் பலர் திருமணம், மறுமணம், விவாகரத்து என சொந்த வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள். எப்படியாயினும் ஒவ்வொரு விடயமும் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும்.

தற்போது தெலுங்கு பிரபல்ய நடிகர் இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என தகவல் கசிந்துள்ளது. P என்ற எழுத்தில் உள்ள ஒருவரை நடிகர் சுமந்த மறுமணம் செய்துகொள்ள போகிறார் என ஒரு பத்திரிக்கையே வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன மறுமணமா, அந்த எழுத்தில் யாரை திருமணம் செய்ய போகிறார் என நிறைய பேச தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் சுமந்த் தனது சமூக வலைதள பக்கத்தில், நான் யாரை மறுமணம் செய்யபோவதில்லை அந்த பத்திரிக்கை நான் நடிக்கும் புதிய படத்திற்காக அடிக்கப்பட்டது என தனது புதிய படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.