முதல்முறையாக வெளியான விடுதலை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்..குஷியில் ரசிகர்கள்…!

168

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் தான் வெற்றிமாறன்.

இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் என்று தான் கூற வேண்டும்.அந்தவகையில் இவரின் படங்கள் அனைத்துமே விருதுகளை அள்ளிச்சென்றுவிடும்.

அதிலும் முக்கியமாக ஆடுகளம், விசாரணை கடைசியாக இயக்கிய அசுரன் போன்ற படங்கள் இந்தியளவில் பெரிதும் பேசப்பட்டு பல விருதுகளையும் பெற்றது.

மேலும் வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகர் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை வைத்து இயக்கிவரும் படம் தான் ‘விடுதலை’. இந்த படம் வருகிற ஏப்ரல் காலக்கட்டத்தில் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது.

இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்னும் சிறுகதையில் இருந்த தழுவி எடுக்கப்பட்ட கதை ஆகும். எனினும் இந்நிலையில் தான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும் இதில் சூரி விஜய்சேதுபதி நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இருக்கின்றனர்.இதோ அந்த புகைப்படங்கள்…

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
  3. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  4. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  5. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  6. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  7. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: