• Apr 19 2024

நேரம் சரியாக இருந்தால் எல்லாமே நல்லதாக நடக்கும்- கர்ப்பமான முல்லை- சுவாரஸியமான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இரவு நேரத்தில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்பொழுது விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து செல்வதால் இதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

மூர்த்தி குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கதிரும் முல்லையும் தமது குடும்பத்துடன் இணைந்து விட்டாலும் மீனாவின் அப்ப செய்யும் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரிததுக் கொண்டே போகின்றது.

அத்தோடு கதிர் வீட்டில் இருக்கும் மூர்த்தி குடும்பத்தினர் எப்போது சொந்த வீட்டுக்கு போவார்கள் மீனாவின் அப்பா குடும்பத்திலிருந்து மீனாவையும் ஜுவாவையும் பிரிதது விட்டிருவார்களா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இப்படி ஒரு நிலையில் கர்ப்பம் ஆக முடியாது என டாக்டர்களால் கைவிடப்பட்ட முல்லை தற்பொழுது கர்ப்பம் தரித்துள்ளார். இது முல்லையாலே நம்ப முடியாமல் இருக்கின்றது. இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement