• Apr 19 2024

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் நயன்-முக்கிய பிலபலம் வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த 7 ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதாலித்து வந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பல கட்டுப்பாடுகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ரஜினி, அஜித் குடும்பத்தினர், கலா மாஸ்டர், விக்ரம் பிரபு என்று பல பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அத்தோடு திருமணத்தின் புகைப்படங்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வலம் வந்தது.

சில நாட்களுக்கு முன் அவர்கள் இருவரும் அம்மா அப்ப ஆகிவிட்டனர் என பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பண்டோரமே..என ஒரு புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்ரோரியில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஸ்சிவன்.

இதோ அந்த புகைப்படம்...




Advertisement

Advertisement

Advertisement