• Mar 25 2023

நீங்கள் ABCD சொன்னால் கூட அதை கேட்போம்- ரஜினியிடம் கோரிக்கை வைத்த பிரபல இயக்குநர்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்னும் உச்சத்தில் இருக்கும் நடிகர் தான் ரஜினிகாந்த். தனது  72 வயதிலும் அவர் பிசியாக படங்கள் நடித்து வருகிறார்.அந்த வகையில் இவரது நடிப்பில் ஜெயிலர் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.

நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லி ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு இருந்தார். அது இணையத்தில் வைரல் ஆனது.


இந்நிலையில் ப்ரேமம் பட புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் ரஜினிக்கு ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறார்."ரஜினி சார் வீடியோ கேட்டு goosebumbs வந்தது. இன்று வீடியோ வெளியிட்டது போல அடிக்கடி உங்கள் மனதில் தோன்றுவதை வீடியோவாக வெளியிடுங்கள். 


'நீங்கள் ABCD சொன்னால் கூட அதை கேட்க ரசிகர்கள் இருக்கிறார்கள்' என அல்போன்ஸ் புத்ரன் கூறி இருக்கிறார். இந்தப் பதிவு வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement