• Apr 25 2024

41 வயதிலும் இப்படியொரு போஸா..இளைஞர்களை சூடேற்றிய பாக்கியலட்சுமி புகழ் ரேஷ்மா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஷ்ணு விஷால், சூரி நடித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை தான் ரேஷ்மா பசுபுலடி.


 சூரியின் மனைவியாக நடித ரேஷ்மா இப்படத்தின்  மூலம் ரசிகர் மத்தியில் பட்டி தொட்டி எங்கும் கலக்கி வந்தார். இதன்பின் மணல் கயிறு, கேர்ஸ், வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற படங்களில் நடித்து வந்தார்.


எனினும் தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியலான பாக்யலட்சுமி-ல் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும்  இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் ரேஷ்மா, பிக்பாஸ் 3சீசனில் போட்டியாளராகவும்  கலந்து கொண்டார்.


இவ்வாறுஇருக்கையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.


சமீபத்தில் அந்த இடத்தில் டேட்டூ தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்ட ரேஷ்மா தற்போது இறுக்கமான ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement