• Apr 19 2024

18 வயசிலும்.. இப்படி ஓவரா பண்ணுறீங்களேம்மா.. அனிகாவின் ரெட் நிற ஸ்டைலிஷ் புகைப்படங்களைப் பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒருவரே நடிகை அனிகா. அதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்தார்.


அதிலும் குறிப்பாக 2019இல் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார். அதுமட்டுமல்லாது மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பார்.


இவ்வாறு பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா தற்போது 18வயதைக் கடந்து விட்ட நிலையில் தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.


அதுமட்டுமல்லாது அவ்வப்போது கவர்ச்சிப் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். அந்தவகையில் தற்போதும் ரெட் நிற பார்ட்டி மோடில் இருக்கும் புகைப்படங்களை அனிகா வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 18வயசிலும் இப்படிப் பண்ணுறீங்களேம்மா எனக் கூறி விளாசி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement