• Dec 01 2022

ஒரு குழந்தை இருந்தும் இப்படியா! வைரலாகும் பிரணிதாவின் கவர்ச்சி புகைப்படம்

Listen News!
lathushan / 3 weeks ago
image
Listen News!

பிரணிதா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் வடிவழகியும் ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தை கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார் பிரணிதா.


மேலும் பிரணிதா தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். பிரணிதா கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.


எப்போதும் இன்ஸ்டா பக்கங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரணிதா ரசிகர்களுக்கு கூட எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.


தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. இந்நிலையில் படு கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார் பிரணிதா..இதோ அந்த புகைப்படம்...


தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கும் நடிகை ப்ரணிதா கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.


எப்போதும் இன்ஸ்டா பக்கங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரணிதா ரசிகர்களுக்கு கூட எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.


தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் உண்டு இவருக்கு. இந்நிலையில் படு கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார் பிரணிதா..இதோ அந்த புகைப்படம்...