• Apr 24 2024

எட ஐஸ்வர்யாராஜேஸ் இப்படி மாறிட்டாங்களே..வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு எனும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். 


அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பின் "நீதானா அவன்" எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 


மேலும் கனா திரைப்படத்தில் நடித்த இவர் அதில் பெண் துடுப்பாட்டாளராக நடித்து புகழ் பெற்றார். அதை தொடர்ந்து காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதையும் பெற்றார்.


 ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படங்ள் 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மேலும் இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு தெலுங்கு நடிகர் ஆவார். இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement