• Sep 25 2023

அந்த விஷயத்துக்காக தமன்னாவை use பண்ணும் காதலர் விஜய்... கல்யாணம் பண்ணிக்க மாட்டாரா..? கிளம்பிய சந்தேகங்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இருவரும் இதுவரை தங்கள் காதலை வெளிப்படையாக உறுதி செய்யாமல் இருந்து வந்தனர்.


ஆனால் சமீபத்தில் விஜய் வர்மாவும் தமன்னாவும் தாங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவர் குறித்தும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது ப்ரோமோஷனுக்காக மட்டுமே தமன்னாவை விஜய் பயன்படுத்துகிறார் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


அந்தவகையில் சமீபகாலமாக தமன்னா நடிப்பில் வெளியாகும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்வுகளுக்கு மட்டுமே இருவரும் ஜோடியாக சென்று வருகிறார்கள். அதுமட்டுமல்லாது தற்போது தமன்னா நடிப்பில் ஆக்ரி சாக் வெப்தொடர் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்ச்சிக்கும் தமன்னாவும் விஜய்யும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர்.


எனவே தமன்னாவை ப்மோஷனுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்ற விஜய் அவரைக் கல்யாணம் பண்ணிப்பாரா என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் துளிர் விடத் தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement