• Apr 19 2024

வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது - கணவருடன் சேர்ந்து அலப்பறையைப் போட்ட அறந்தாங்கி நிஷா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடுயெ பிரபல்யமானவர் தான் அறந்தாங்கி நிஷா. இவர் இதனைத் தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் பங்குபற்றி பிரபல்யமானார்.

பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வரும் கலகலப்பு 2 கோலமாவு கோகிலா திருச்சிற்றம்பலம் என பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கின்றார். இது தவிர விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் வலம் வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.தற்பொழுது கணவருடன் சேர்ந்து ஒரு ரீல் வீடியோ செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தமது நகைச்சுவைப் பாணியில் கமெண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement