• Apr 20 2024

"இந்த குளிருக்கு எதுவும் தோனல "..தனலட்சுமி நடித்த படத்தின் காட்சியை பகிர்ந்த விஜய் டிவி பிரபலம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளர்களாக பொதுமக்களும் பங்கேற்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனலட்சுமி என்ற டிக்டாக் பிரபலம் பிக் பாஸ் போட்டியாளராக உள்நுழைந்தார்.

அவரை வைத்தே தற்போது பிக்பாஸ் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நல்ல பெயர் பெற்றாலும் வெளியில் இவரை பற்றி சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதாவது அவர் பிக் பாஸில் அவரது கடந்து வந்த பாதை கதை சொல்லும்போது, தன்னை அம்மா சிங்கிளாக இருந்து வளர்த்தார். மேலும் ஏழ்மையான குடும்பம் என தெரிவித்து இருந்தார்.


 தனலட்சுமியின் நண்பர்கள் என சொல்லி சிலர் பேட்டி  கொடுத்து இருந்தனர். தனலட்சுமி சொன்னது முழுவதும் பொய் எனக் கூறியதோடு அவர் பணக்கார வீட்டுப் பெண் அத்தோடு  இவர் இரண்டு படங்களை தயாரித்து நடித்து இருந்தார் எனவும் கூறி இருந்தார்கள்.

இந்நிலையில் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் அவரோடு நடித்த காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement

Advertisement