• Apr 01 2023

பொரி உருண்டைய அடக்கம் பண்ணீட்டாங்கடா?- செம காமெடியான குக்வித் கோமாளி சீசன் 4 ப்ரோமோ

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரை கோமாளியாக பங்கேற்று வந்த மணிமேகலை தன்னுடைய சொந்தப் பிரச்சினை காரணமாக இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் மேலும் மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்து வந்த  ஷிவாங்கி தற்பொழுது குக்காக களமிறங்கியுள்ளார்.


அந்த வகையில் கடந்த வாரம் இவர் சூப்பராக சமைத்து இமியூனிட்எ பாண்டையும் ஜெயித்து இந்த வார எலிமினேஷனில இருந்து தப்பியுள்ளார். இதனால் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது அதிகமாக உள்ளது.

அந்த வகையில் இந்த வாரம் பொரி உருண்டை எல்லோரையும் செய்யச் சொல்லி உள்ளது.இதனால் எல்லோரும் செய்கின்றனர். அதில் எல்லோரும் சுவாரஸியமாகவும் காமெடியாகவும் செய்கின்றனர். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement