• Apr 25 2024

சிரிப்பாலே மயக்காதே..! வயலெட் நிற புடவையில் தேவதை போல ஜொலிக்கும் லவ் டுடே திரைப்பட நடிகை இவானா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியாகி இளைஞர்கள் மனதைக் கொள்ளை கொண்ட திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் லவ் டுடே. இப்படத்தினை கோமாளி பட பிரதீப் குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார்.


இந்த திரைப்படத்தின் மூலம் இவானாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.மேலும் இவர் தமிழில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகமானார்.


இது தவிர மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இருப்பினும் லவ்டுடே திரைப்படமே இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.


5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரை ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது வயலெட் நிற புடவையில் இவானா புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement