• Apr 19 2024

வாரிசு வெற்றிபெற இன்னும் இவ்வளவு வசூல் தான் தேவையா? அப்போ துணிவு நிலைமை என்ன? வெளியானது தகவல்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்-அஜித் ஆகியோரின் திரைப்படங்களான வாரிசு மற்றும் துணிவு. கடந்த 11ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவந்தது.பொங்கல் ட்ரீட்டா  ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர்.

அதே போல் குடும்ப ரசிகர்களும் இந்த இரு திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

உலகளவில் வாரிசு திரைப்படம் வசூலில் முன்னிலையில் இருந்தாலும், தமிழ்நாட்டில் அஜித்தின் துணிவு தான் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் விஜய்யின் வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற இன்னும் 5 லட்சம் டாலர்கள் தேவை என தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தாலும்,துணிவு படம் அமெரிக்காவில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது எனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement