• Apr 20 2024

நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு பாட்டி இருக்கின்றாரா?- அவரது அப்பா வெளியிட்ட முக்கிய புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான இயக்குநராக வலம் வந்தவர் தான் எஸ். ஏ சந்திரசேகர்.இவர் தனது மகனான விஜய்யை வைத்தும் பல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.

இப்போது அவர் சினிமாவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேசுவது, தனது மகன் படங்கள் குறித்து பேசுவது என இருக்கிறார். இருப்பினும் சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார்.


தற்போது எஸ்ஏசி அவர்களின் ஒரு  சூப்பரான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது 103 வயதாகும் மதுரையில் உள்ள தனது சித்தியை நேரில் சென்று பார்த்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

அவருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இப்போது அந்த புகைப்படம்  தளபதி ரசிகர்களிடம் செம வைரலாகி வருகிறதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement