• Apr 20 2024

அடடே நடிகர் சார்லிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா?- வெளியாகிய அழகிய குடும்பப் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் இருந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருபவர் தான் சார்லி. இவர் இதுவரை 800ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். குறிப்பாக விஜய் அஜித் ஆகியோரின் படங்களில் அதிகமாக நடித்திருக்கின்றார்.

மேலும் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.கடந்த 1983ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் நடிகராக கால் பதித்த சார்லி அவரது குருவின் படங்களில் அதிகம் நடித்திருந்தார்.


சார்லியின் குடும்பம் பற்றி அவ்வளவாக வெளியே தெரிந்தது இல்லை, ஆனால் 2019ம் ஆண்டு அவரது மகன் ஆதித்யாவிற்கு திருமணம் நடந்தபோது தான் அவரது குடும்பம் பற்றி தெரிய வந்துள்ளது.

இதோ சார்லியின் மகன் ஆதிர்யா மற்றும் அவரது மருமகள் அமிர்தா புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர் எப்போது நடிக்க வருவார் என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement