டாக்டர் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் திகதி? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

100

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் டாக்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

நீண்டகால காத்திருப்பிற்கு பிறகு, டாக்டர் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இந்த மாதம் 25 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த அறிவிப்பு போஸ்டர்….