• Oct 16 2024

உங்களுக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க ஆசையா?அப்போ இத மட்டும் பண்ணுங்க - ரேஷ்மா கொடுத்த சூப்பர் அப்டேட்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இருந்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை “ரேஷ்மா பசுபுலேட்டி”. வெள்ளித்திரையில் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து “பிக் பாஸ்” சீசன் 3 ல் போட்டியாளராக இருந்தார். பிக் பாஸிலிருந்து வெளியேறியதும் விஜய் டிவியில் “பாக்கிய லஷ்மி” மற்றும் ஜீ தமிழில் “சீதா ராமன்” சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் பல கிளாமர் புகைப்படங்கள்,வீடியோக்கள் என பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.


அந்தவகையில் தற்போது இவர் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அதில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க உங்களுக்கும் ஆசையா? என கேட்டு அதற்கு என்ன செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.அத்துடன் ரசிகர்கள் கேட்கப்பட்டிருந்த சில கேள்விகளுக்கு பதில்களையும் கூறி வீடியோ பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.இதோ அந்த வீடியோ..!



Advertisement