• Apr 25 2024

ஷாருக்கானுடன் இணைந்த கோலிவுட் பிரபலங்கள் - எதற்காகத் தெரியுமா?

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் இந்திய சினிமாவின் மிகவும் போற்றப்படும் நடிகர்களில் ஒருவர்.

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, குச் குச் ஹோதா ஹை, சென்னை எக்ஸ்பிரஸ், ஓம் சாந்தி ஓம், தில் சே மற்றும் பல போன்ற மறக்கமுடியாத இந்தியப் படங்களில் நடிகர் ஒரு பகுதியாக இருந்துள்ளார். 

இவர் இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்களால் மதிக்கப்படுபவர். 

அட்லீ உடன் ஜவான்  படத்தின் படைப்பிடிப்பை சென்னையில் முடித்த ​​இவருக்கு கோலிவுட் திரையுலகில் இருந்து பெரும் விருந்தோம்பல் கிடைத்துள்ளது. 

ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற பிரபலங்கள் கிங் கானை வாழ்த்தியுள்ள னர்.

 மேலும் இது தொடர்பான விடயத்தை இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement