• Apr 18 2024

6 வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா?- வெளியாகிய ஓட்டிங் விபரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த  நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து,  அசல் கோலார், மாடல் ஷெரினா, VJ மகேஸ்வரி, மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், ஆகியார் வெளியேறியுள்ளனர். மொத்தமாக 21 போட்டியாளர்கள் பங்குபற்றி வந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 16 போட்டியாளர்களே மீதம் உள்ளனர்.


மேலும் இந்த வாரம் நாமினேஷனில் ராபேட் மாஸ்டர், ஜனனி, நிவாஷினி, தனலட்சுமி, அசீம், ஆயிஷா,  குயின்சி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். தற்பொழுது வெளியாகிய வாக்களிப்பின் விபரத்தின் படி குயின்சி தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படகின்றது.

மேலும் இது குறித்த சரியான தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்பதும் முக்கியமாகும். அத்தோடு இந்த வாரத் தலைவராக மணிகண்டர் தேர்வாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement