• Apr 19 2024

இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் யார் யார் தெரியுமா?- வௌியாகிய சூப்பரான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!



பிக் பாஸ் 6ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் போட்டியாளர்களாக மொத்தம் 21 பேர் வந்த நிலையில் இதுவரை ஜிபி முத்து, சாந்தி  அசல் ஆகியோர் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள்.இதனால் இனி வரும் நாட்களிலும் ஆட்டம் சூடு பிடிக்கும் என்று நம்பப்படுகின்றது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்திலிருந்து போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களின் வெளிப்பை அசீம் சந்தித்து வருகின்றார். அதே போல நேற்று நடந்த எப்பிஷோட்டில் ஆயிஷா கமல் சேர் முன்னாடி செய்த விடயங்கள ரசிகர்களையே கடும் எரிச்சலுக்கு உட்படுத்தியுள்ளது.

அந்த நிலையில் தற்பொழுது முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஷெரினா அசீம் ஆயிஷா கதிரவன் விக்ரமன் ஆகியோர் நாமினேசனுக்கு தேர்வாகியுள்ளதாக பிக்பாஸ் கூறுகின்றார். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே ரசிகர்களிடம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement