• Apr 25 2024

இந்தப் புகைப்படத்தில் உள்ள மூணு பேரும் யார் தெரியுமா... இவங்க இப்போ மிகப்பெரிய பிரபலங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியானது ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளில் கடந்த 15 ஆண்டுகளாகபுதுப்புது சீசன்களில் ஒளிபரப்பாகி வருகிறது.

சீரியல்களுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கோ அந்தளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளன. ஒரு சாதாரணம் மனுஷனையும் மிகப்பெரிய பிரபலமாக மாற்றக்கூடிய திறமை இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. 


இந்நிலையில் புத்தம் புதிய சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் மிக விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பாடிய பலரும் தற்போது வெள்ளித்திரையில் பின்னணி பாடகர், பாடகிகளாக வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான மூன்று பாடகிகளின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆம் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் வேறு யாருமில்லை, சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான நித்யஸ்ரீ, பிரியங்கா மற்றும் ஸ்ரீநிஷா ஆகியோர் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.


Advertisement

Advertisement

Advertisement