• Apr 20 2024

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? இப்போ டாப் நடிகை..! வைரல் போட்டோ இதோ!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி.. முருகன், ரெமோ, தொடரி, பைரவா என பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார். அந்த கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என அனைத்திலுமே முன்னணி  நடிகையாக உயர்ந்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தசரா படம் வெளியானது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

தற்போது தமிழ் சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது பிரபல  நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.


தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை ரசிகர்கள் வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement

Advertisement