• Feb 03 2023

இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா? அட இவர்தானா?

Listen News!
Jothika / 2 weeks ago
image

Advertisement

Listen News!

சினிமா ரசிகர்ளுக்கு பொறுத்தவரை நடிகர்களின் சிறு வயது புகைப்பங்கள் எப்போதும் கவர்ந்த ஒரு விஷயம் தான்.சினிமாவிற்குள் வந்தபின் என்ன படம் நடிக்கிறார்கள், சினிமாவிற்கு முன் எப்படி இருந்தார்கள் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்

அந்தவகையில் .தமிழ் சினிமா ரசிகர்கள் பிரபலங்களின் ஒவ்வொரு விஷயத்தை தெரிந்துகொண்டு வருகிறார்கள். தற்போது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

இந்நிலையில் தற்போது  பிரபல நடிகரின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை கொஞ்சம் உற்று பார்த்தாலே தெரியும், இதில் யார் இருக்கிறார் என்று. அவர் வேறுயாரும் இல்லை சாக்லெட் பாயாக ஒரு காலத்தில் பேமஸ் ஆக இருந்த  நடிகர் ஸ்ரீகாந்த்.



இது தற்போது சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement