• May 29 2023

PS-2 வில் சிறுவயதுக் குந்தவையாக நடித்தது யார் தெரியுமா... அடடே அவர் இந்த நடிகையின் மகளா.. இது தெரியாமல் போச்சே..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, த்ரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை புடைத்திருந்தது.


இதனையடுத்து இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி முதல் பாகத்தை விட சற்றுக் குறைவாக இருந்தாலும் வசூலை வாரிக் குவித்த வண்ணமே இருக்கின்றது. அந்தவகையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அனைவரையும் கவர்ந்த வேடம் என்றால் அது திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் தான்.


இதனையடுத்து அதன் 2ஆம் பாகத்தில் சிறுவயதுக் குந்தவையாக நிலா என்பவர் நடித்திருந்தார். இவர் பிரபல நடிகை கவிதா பாரதி நடிகர் கன்யா பாரதியின் மகள் என்பது தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.



Advertisement

Advertisement

Advertisement