• Apr 20 2024

இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்துடன் இருக்கும் பிரபல நட்சத்திரம் யார் தெரியுமா?.. இதோ பாருங்க

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


அதுமட்டுமல்லாமல் இவர் பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.


மேலும் இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். 


இவருடைய நேயர்கள் இவரைத் தலைவர் என்றும் "சூப்பர் சுடார்" என்றும் அழைக்கின்றனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது இப்படத்தை மீண்டும் டிஜிட்டல் செய்து வெளியிட ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அதன்படி விரைவில் பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.


இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் ரஜினியுடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் தனது சிறு வயதில் நடித்துள்ளார்.


அந்த காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement

Advertisement