• Apr 19 2024

குழந்தையில் ரொம்ப கியூட்டாக இருக்கும் சீரியல் நடிகை யார் தெரியுமா?-அட இவங்க தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி மற்றும் ஷு தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் பகல் நிலவு இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் ஷிவானி நாரயணன்.இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலமே ரசிகர்களிடையே பிரபல்யமானவர்.

இதனைத் தொடர்ந்து விக்ரம் ,நாய்சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களிலும் நடித்திருக்கின்றார்.இதனைத் தொடர்ந்த சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார்.


இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.அப்படி தான் இப்போது ஒரு நடிகையின் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் அதிக ஷேர் ஆகி வருகிறது.


அவர் வேறுயாரும் இல்லை பகல்நிலவு என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடம் அங்கீகாரம் பெற்ற நடிகை ஷிவானி தான்.இவரது சிறுவயது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட இவர்தானா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.     

Advertisement

Advertisement

Advertisement