• Sep 22 2023

ஆதித்ய வர்மா திரைப்படத்தில் கதாநாயகியாக வருபவரின் காதலன் யார் தெரியுமா?- Couple goals என்பது இது தானா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமான ஆதித்ய வர்மா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் முத்திரையை பதித்தார் நடிகை பனிடா சந்து. தற்போது தமிழில் படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றாலும் இந்தியில் கைவசம் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


ஆதித்ய வர்மா திரைப்படத்தில் துருவ் விக்ரம் பனிதா சந்து ஆகியோர்களின் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகியுள்ளது என்று தான் கூற வேண்டும், ஏனென்றால் படத்தில் பொழிந்த முத்தமழை தான் இதற்கு காரணம், 


இந்த நிலையில் பனிதா சந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வாரி வீசி வருகிறார்.எப்படியாவது அடுத்த பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என இவ்வாறு செய்கிறார், இந்த நிலையில் இவரது காதலின் புகைப்படம் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement