• Apr 20 2024

இந்த வாரம் கலக்கப்போவது யாரு 4 -இல் சிறப்பு விருந்தினராக வரப்போகும் நடிகர் யார் தெரியுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி மக்களிடம் அதிகம் ரீச் ஆக ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருப்பது கலக்கப்போவது யாரு. இந்நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட கலைஞர்களுக்கு சினிமாவில் கலக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது கலக்கப்போவது யாரு 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. KPY பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் இந்த சீசனை தொகுத்து வழங்க ரேஷ்மா, மதுரை முத்து, தாடி பாலாஜி மற்றும் ஸ்ருதிகா என 4 பேரும் நடுவர்களாக உள்ளார்கள்.

ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்களுடன் நிகழ்ச்சி சூப்பராக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வாரம் நடக்கப்போகும் நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக வரப் போவதாக தகவல் வந்துள்ளது.இதற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கிறாரகள்.


Advertisement

Advertisement

Advertisement