• Apr 20 2024

இந்த புகைப்படத்தில் இருக்கும் மூன்று முன்னணி நடிகைகள் யார் தெரியுமா.. ?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எனினும் அந்த வகையில் பிரபல மூன்று நடிகைகள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஆம், இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகைகள் யார்யார் என கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில் அதற்க்கான விடையும் கிடைத்துள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகைகளில் வேறு யாருமில்லை, நடிகர்கள் ஸ்ரீதேவி, ஜோதிகா மற்றும் நக்மா தான்.

ஆம், நடிகர் ஸ்ரீதேவி படத்தின் படப்பிடிப்பில் ஜோதிகாவும், நக்மாவும் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

இதோ அந்த புகைப்படங்கள்...






Advertisement

Advertisement

Advertisement