விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் இந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் ரசிகர்களின் பேராதரவோடு விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் பெங்காலியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக் தான் பாக்கியலட்சுமி. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து அடுத்தடுத்து தனது முயற்சியால் வளர்த்து வருகிறார்.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுசித்ரா. இவர் கன்னடம், தெலுங்கு என படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் பாக்கியலட்சுமி சீரியல் தான் இவரின் முதல் தமிழ் சின்னத்திரை சீரியல் என்று நினைத்திருந்தோம்.ஆனால் உண்மையில் சுசித்ரா தமிழில் மாங்கல்ய சந்தோஷம் என்ற தமிழ் தொடரில் முதலில் நடித்துள்ளார். தற்போது இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Listen News!