• Apr 19 2024

அட இந்த கியூட் பொண்ணு எந்த நடிகை தெரியுமா...?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நடிகர்கள் பலரின் சிறுவயது புகைப்படங்கள் சோச வலம் வந்துகொண்டிருக்கிறது. ஒருசில நடிகர்களின் புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியவில்லை, சிலரது முகம் அப்படியே தெரிந்துவிடுகிறது.

மேலும் அப்படி இப்போது ஒரு நாயகியின் சிறுவயது புகைப்படம் வெளிவந்துள்ளது, அதில் பார்த்த நாயகி செம கியூட்டாக தான் உள்ளார்.

இவர் நாயகி மட்டும் இல்லாது பாடகியாகவும் தன்னை மக்களிடம் அடையாளப்படுத்தியுள்ளார், அவர் பாடிய நிறைய பாடல்களும் செம ஹிட்டாகியுள்ளது.

அத்தோடு அவர் யார் என்று கண்டுபிடித்தீர்களா, வேறுயாரும் இல்லை நடிகை ஆண்ட்ரியா தான். 


அவரது சிறுவயது புகைப்படம் தான் இது. கடைசியாக அவரது நடிப்பில் பிசாசு 2 படம் வெளியாகி பட்டையை கிளப்பி இருந்தது.


Advertisement

Advertisement

Advertisement