• Apr 20 2024

வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறவுள்ளது தெரியுமா?- குஷியான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் வாத்தி. இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குநர் வெங்கி அர்லூரி இப்படத்தை இயக்கி உள்ளார். 

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் தனுஷ் வாத்தியாராக நடித்துள்ளார்.


சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகின்ற பெப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பெப்ரவரி மாதம் 4ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement