தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பன சூப்பர் ஹிட்டானவை.
அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக்வித் கோமாளி. மேலும் இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 2 சீசன்கள் கடந்துள்ளது. அத்தோடு இந்த நிகழ்ச்சிக்கென்று பெரிய ரசிகர்ப் பட்டாளமே உள்ளது.
அத்தோடு விரைவில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஆரம்பிப்பதற்காக ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்பொழுது வெளியாகிய தகவலின் படி தை மாதம் 22 ம் திகதி குக்வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- பொங்கல் ஸ்பெஷலாக சன் பிக்சர்ஸ் கொடுத்த முக்கிய நடிகரின் அப்டேட்…குஷியில் ரசிகர்கள்..!
- அஜித்துக்கு தங்கையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. யாருடைய இயக்கத்தில் தெரியுமா..!
- கொள்ளை அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..இதோ..!
- ரசிகர்களுக்கு பொங்கல் வாழத்து கூறிய நடிகை திவ்ய பாரதி-எந்த உடையில் தெரியுமா..?
- புதிய கெட்டப்பில் நடிகர் கார்த்தி -வெளியானது விருமன் First Look போஸ்டர்..!
- பிக்பாஸ் வீட்டில் குஷியான பொங்கல் கொண்டாட்டம்-சூப்பரான புரோமோ
- பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பொங்கலை எவ்வாறு கொண்டாடியுள்ளனர் என்று பாருங்க
- ரசிகர்களைக் கவரும் வகையில் கிக் போஸ் கொடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா- குவியும் லைக்குகள்
- முன்னழகை மொத்தமாக காட்டி புகைப்படம் வெளியிட்ட நண்பன் பட நடிகை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்